அட சொல்லுங்கடா வந்து அள்ளுங்கடா
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 06 பேல மட்டும் நீங்களா அட சொல்லுங்கடா அள்ளி போட மட்டும் நாங்களா வந்து அள்ளுங்கடா ஒரு மிருகம் பேண்டதை அட ஒரு மிருகம் அள்ளல அட ஆறறிவு கொண்ட முண்டமே உன் அறிவுக்கு இது ஏன் எட்டல மலக்குழியில சாகுறோம் அட கேட்க ஒரு துப்பில்ல இனி கரைச்சு ஊத்தி அடிக்கணும் அட அதுல ஒன்னும் தப்பில்ல ஆள மட்டும் நீங்களா அட சொல்லுங்கடா செத்து மாள மட்டும் நாங்களா வந்து அள்ளுங்கடா மூக்கைப் பிடி...